Today Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (மே 21, 2021)

கும்பம்

கும்பம் ராசிக்கான இன்றைய (மே 21, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கும்பம்:

    இன்று குறிக்கோளற்ற பயணம் செல்ல வேண்டி இருக்கும். விருப்பத்திற்கு மாறாக சில விஷயங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். பார்ட்னர்களிடம் கவனமாக பேசி வியாபாரத்தை கொண்டு செல்வது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை
    அதிர்ஷ்ட எண்: 5, 9

    ராசிபலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Sankaravadivoo G
    First published: