Today Rasi Palan: கன்னி - இன்றைய ராசிபலன் (ஜூன் 20, 2021)

கன்னி

கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படும் திறமை ஏற்படும். எந்த வேலையையும் வேகமாகவும் விவேகமாகவும் செய்யும் திறன் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

    அதிர்ஷ்ட எண்: 3, 5

    இந்த வார பலன்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    ஜூன் மாத பலன்: 

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    ஆன்மிகம், ராசிபலன் உள்ளிட்ட தகவல்களுக்கு  இணைந்திருங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: