முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Today Rasi Palan: கன்னி - இன்றைய ராசிபலன் (ஜூலை 28, 2021)

Today Rasi Palan: கன்னி - இன்றைய ராசிபலன் (ஜூலை 28, 2021)

கன்னி

கன்னி

கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Last Updated :

இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. பெரியோர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6, 9

ஜுலை மாத பலன்:

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

top videos
    First published:

    Tags: Rasi Palan