Today Rasi Palan: கடகம் - இன்றைய ராசிபலன் (மே 30, 2021)

கடகம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கடகம்

    இன்று வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம்  எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

    அதிர்ஷ்ட எண்: 9, 3



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: