Today Rasi Palan: கடகம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)

கடகம்

கடகம் ராசிக்கான இன்றைய (மே 22, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கடகம்

    இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் தாமதமானாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை  வெளிபடும்.  புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

    அதிர்ஷ்ட எண்: 3, 5

     ராசிபலன்கள்: மேஷம்ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: