Today Rasi Palan: கடகம் - இன்றைய ராசிபலன் (மே 21, 2021)

கடகம்

கடகம் ராசிக்கான இன்றைய (மே 21, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கடகம்:

    இன்று நல்ல சிந்தனை உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்கால திட்டங்களில் கவனம் செலுத்துவதில் முக்கியத்துவம் அளிப்பீர்கள். புத்தி சாதூரியத்தால் காரிய நன்மைகள் உண்டாகும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
    அதிர்ஷ்ட எண்: 9, 3

    ராசிபலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Sankaravadivoo G
    First published: