Today Rasi Palan: கடகம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 13, 2021)

கடகம்

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    கடகம்

    இன்று உறவினரிடையே பேசுவதை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பண வரவில் தடை இருக்காது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

    அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

    மற்ற ராசிகளுக்கான இன்றைய பலன்கள்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    ஜூன் மாத பலன்: 

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    ஆன்மிகம், ராசிபலன் உள்ளிட்ட தகவல்களுக்கு  இணைந்திருங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: