• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Today Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 27, 2021)

Today Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 27, 2021)

துலாம்

துலாம்

துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று நன்மைகள் கிடைக்கும். பலவிதமான துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் அதை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    அதிர்ஷ்ட எண்: மஞ்சள், நீலம்

    அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 9

    ஜுலை மாத பலன்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: