Today Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (மே 24, 2021)

தனுசு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    தனுசு

    இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது  நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில்  திடீர் இடை வெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

    ராசிபலன்கள்: மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம்



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: