Today Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (மே 21, 2021)

தனுசு

தனுசு ராசிக்கான இன்றைய (மே 21, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    தனுசு:

    இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். வீண் உழைப்பு குறையும். காரிய தடை நீங்கும். எப்போதும் துடிப்பாக சுதந்திரமாக செயல்பட விரும்புவீர்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு
    அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

    ராசிபலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்

     

     
    Published by:Sankaravadivoo G
    First published: