Today Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (ஜூலை 04, 2021)

தனுசு

தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று சொல்லாற்றலும் செயலாற்றலும் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மன குழப்பங்கள் அவ்வப்போது வந்தாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.

    அதிர்ஷ்ட எண்: சிவப்பு, வெளிர் நீலம்

    அதிர்ஷ்ட நிறம்: 5, 6

    ஜுலை மாத பலன்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
    Published by:Vaijayanthi S
    First published: