Today Rasi Palan: இன்றைய சிம்ம ராசிபலன்கள் (மே 18, 2021)

சிம்மம்

சிம்மம் ராசிக்கான இன்றைய (மே 18, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    சிம்மம்

    இன்று குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும்.  கணவன், மனைவிக்கிடையே  ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள்  நல்ல பலன் தரும்.  பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: