Today Rasi Palan: இன்றைய சிம்ம ராசிபலன்கள் (மே 17, 2021)

சிம்மம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 17, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    சிம்மம்

    இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர் பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் காரியங்களால் முன்னேற்றம் கிடைக்கும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 5



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: