Today Rasi Palan: இன்றைய கன்னி ராசிபலன்கள் (மே 17, 2021)

கன்னி

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 17, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கன்னி

    இன்று முக்கிய நபர்களின் உதவியும் அவசியமான நேரத்தில் ஆலோசனையும் கிடைக்க பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் எதிர்பார்த்த இடங்களில்  இருந்து வரும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: