Today Rasi Palan: சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 13, 2021)

சிம்மம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 13, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    சிம்மம்

    இன்று பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: