Today Rasi Palan: இன்றைய ரிஷப ராசிபலன்கள் (மே 19, 2021)

ரிஷபம்

ரிஷப ராசிக்கான இன்றைய (மே 19, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    ரிஷபம்:

    இன்று காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படலாம். மனக்கவலை ஏற்படலாம். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
    அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Sankaravadivoo G
    First published: