Today Rasi Palan: இன்றைய மிதுன ராசிபலன்கள் (மே 18, 2021)

மிதுனம்

மிதுன ராசிக்கான இன்றைய (மே 18, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மிதுனம்

    இன்று பயணங்கள் செல்ல நேரலாம். அடுத்தவர்களுக்கு நன்மை செய்யும் போது கவனமாக இருப்பது வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும்.  பழைய பாக்கிகள் வசூலாகலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: