Today Rasi Palan: மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 12, 2021)

மிதுனம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 12, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மிதுனம்

    இன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்

    அதிர்ஷ்ட எண்: 2, 6



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: