Today Rasi Palan: இன்றைய மேஷ ராசிபலன்கள் (மே 18, 2021)

மேஷம்

மேஷம் ராசிக்கான இன்றைய (மே 18, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம்

    இன்று கோபத்தை குறைத்துக் கொண்டு எல்லோரிடமும் நிதானமாக பேசுவது பிரச்சனை வராமல் தடுக்கும். மனோபலம் கூடும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற்று கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்தரும். திறமை வெளிப்படும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: