Today Rasi Palan: மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 13, 2021)

மேஷம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 13, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம்

    இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும். உயர்தரமான எண்ணங்கள் தோன்றும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: