Today Rasi Palan: இன்றைய மீன ராசிபலன்கள் (மே 18, 2021)

மீனம்

மீனம் ராசிக்கான இன்றைய (மே 18, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மீனம்

    இன்று வீண் அலைச்சல் காரிய தாமதம் உண்டாகலாம்.  கவனமாக செயல்படுவது நல்லது.  எதிர்ப்பு கள் நீங்கும். எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு தலைமை தாங்கி நடத்தும் திறமை மேலோங்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: