Today Rasi Palan: இன்றைய மீன ராசிபலன்கள் (மே 16, 2021)

மீனம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 16, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மீனம்

    இன்று அடுத்தவர்களை அனுசரித்து சென்று காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும்.  பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

    அதிர்ஷ்ட எண்கள்: 5, 9



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: