Today Rasi Palan: மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 13, 2021)

மீனம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 13, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மீனம்

    இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: