Today Rasi Palan: இன்றைய மிதுன ராசிபலன்கள் (மே 15, 2021)

மிதுனம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 15, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மிதுனம்

    இன்று மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றத்திற்கு  இருந்த  முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். புதிய முயற்சிகளை  தள்ளிப் போடுவது நல்லது.  காரிய தடை, தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 9



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: