Today Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 07, 2021)

இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 7, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம்இன்று உடன் பணிபுரிபவரை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சற்று மந்தமாக இருந்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே ஈடுபட முடியும்.

    அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

    ரிஷபம்இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்றே மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் தேக்க நிலை ஏற்படாது. தேவையற்ற பிரச்சினைகள் குறையும். பண வரவுகளும் திருப்தியளிப்பதாக அமையும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

    மிதுனம்இன்று குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சுப சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

    கடகம்இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும். பொன் பொருள் சேரும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

    சிம்மம்: இன்று முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் எல்லா வகையிலும் அனுகூலமான பலனைப் பெற முடியும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

    கன்னி: இன்று தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். பணவரவில் நெருக்கடிகள் விலகும்.பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

    துலாம்இன்று புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும்.திருமண சுபகாரியங்களை நிறைவேற்றும் வாய்ப்பும் அமையும். நெருங்கியவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. தாராள தனவரவுகள் உண்டாகும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

    விருச்சிகம்இன்று குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் உண்டாகும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

    தனுசுஇன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபத்தினை பெறுவர். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளை பெறுவர்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

    மகரம்இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

    கும்பம்: இன்று உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த வேலைப்பளு குறையும். குடும்பத்திலும் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் பூரிப்பு மகிழ்ச்சி கொடுக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

    மீனம்இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் மட்டும் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: