Today Rasi Palan: இன்றைய கும்ப ராசிபலன்கள் (மே 16, 2021)

கும்பம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 16, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கும்பம்

    இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: