Today Rasi Palan: கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 12, 2021)

கன்னி

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 12, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கன்னி

    இன்று அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும். நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படுவீர்கள். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

    அதிர்ஷ்ட எண்: 1, 3



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: