Today Rasi Palan: இன்றைய கடகம் ராசிபலன்கள் (மே 18, 2021)

கடகம்

கடகம் ராசிக்கான இன்றைய (மே 18, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கடகம்

    இன்று புதிய ஆர்டர்கள் வருவது, புதிய வாடிக்கையாளர்கள்  வருவதும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு இல்லாதது போல்  தோன்றினாலும் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: