Today Rasi Palan: இன்றைய தனுசு ராசிபலன்கள் (மே 17, 2021)

தனுசு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 17, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    தனுசு

    இன்று மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த தேக்க நிலை மாறி ஆர்வமுடன் சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். காரியங்களில் தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 5



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: