Today Rasi Palan: தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 12, 2021)

தனுசு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 12, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    தனுசு

    இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: