Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 23, 2021)

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 23ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 23 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து இங்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 23 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் திங்கள்கிழமை ஆவணி07 முஹர்ரம் 13ம் தேதி, தேய்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 06.15 மணி முதல் 07:15 மணி வரை ; மாலை 04.45 மணி முதல் 05.45 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    வர்ஷருது

    ஆவணி 07

    திங்கட்கிழமை

    ப்ரதமை மாலை 5.45 மணி வரை பின்னர் த்விதீயை

    சதயம் இரவு 9.21  மணி வரை பின்னர் பூரட்டாதி

    அதிகண்டம் நாமயோகம்

    கௌலவம் கரணம்

    சித்த யோகம்

    மேலும் படிக்க... சனி தசை எப்படிப்பட்ட பலன்களை தருவார் தெரியுமா?

    தியாஜ்ஜியம்: 54.33

    அகசு: 30.43

    நேத்ரம்: 2

    ஜீவன்: 1

    சிம்ம லக்ன இருப்பு: 4.05

    சூர்ய உதயம்: 6.07

     

    ராகு காலம்: காலை 7.30 - 9.00

    எமகண்டம்: காலை 10.30 - 12.00

    குளிகை: மதியம் 1.30 - 3.00

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

    குறிப்புகள்:

    இன்று மேல்  நோக்கு நாள்.

    இஷ்டி காலம்.

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்குத் திருமஞ்சன ஸேவை.

    காயத்ரி ஜெபம்.

     

    திதி: பிரதமை.

    சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

    மேலும் படிக்க... பஞ்சமியில் வாராஹியை வழிபாடு செய்தால் சிறப்பு...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: