• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 14, 2021)

Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 14, 2021)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 14ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 14ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து இங்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 14 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் சனிக்கிழமை ஆடி 29 முஹர்ரம் 4ம் தேதி, வளர்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 07.45 மணி முதல் 08:45 மணி வரை ; மாலை 04.15 மணி முதல் 05.45 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    க்ரீஷ்மருது

    ஆடி 29

    சனிக்கிழமை

    ஷஷ்டி பகல் 12.23 மணி வரை பின்னர் ஸப்தமி

    சித்திரை காலை 8.10 மணி வரை பின்னர் சுவாதி

    ஸௌபாக்யம் நாமயோகம்

    தைதுலம் கரணம்

    மரண யோகம்

    மேலும் படிக்க... இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (ஆகஸ்ட் 14, 2021)

    தியாஜ்ஜியம்: 18.18

    அகசு: 30.54

    நேத்ரம்: 1

    ஜீவன்: 1/2

    கடக லக்ன இருப்பு: 0.34

    சூர்ய உதயம்: 6.06

     

    ராகு காலம்: காலை 9.00 - 10.30

    எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

    குளிகை: காலை 6.00 - 7.30

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

    குறிப்புகள்:

    இன்று சம  நோக்கு நாள்.

    மதுரை சொக்கநாதர் தருமிக்கு பொற்கிளியருளிய காக்ஷி.

    விருதுநகர் சுவாமி கைலாச வாகனம் அம்பாள் காமதேனு வாகன பவனி.

    பக்ஷிராஜர் திருநக்ஷத்திரம்.

    ஷஷ்டி விரதம்.

     

    திதி: ஸப்தமி.

    சந்திராஷ்டமம்: ரேவதி.

    .Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: