Today Rasi Palan: இன்றைய துலாம் ராசிபலன்கள் (மே 20, 2021)

துலாம்

துலாம் ராசிக்கான இன்றைய (மே 20, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    துலாம்

    இன்று தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் ஏற்படும். உற்சாகமாக செயல்பட்டு புதிய வாடிக்கையாளர்களை பிடிப்பீர்கள்.  அதே நேரத்தில் போட்டியும் இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

    அதிர்ஷ்ட எண்: 3, 7



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: