Today Rasi Palan: இன்றைய துலாம் ராசிபலன்கள் (மே 19, 2021)

துலாம்

துலாம் ராசிக்கான இன்றைய (மே 19, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    துலாம்:

    இன்று பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உறவினர் நண்பர்கள் மூலம் கிடைக்கும். வாக்கு சாதூரியத்தால் நன்மை கிடைக்கும். எதையும் யோசித்து செய்வீர்கள். பயணம் மூலம் சாதகம் உண்டாகும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published: