Today Rasi Palan: இன்றைய சிம்ம ராசிபலன்கள் (மே 20, 2021)

சிம்மம்

சிம்மம் ராசிக்கான இன்றைய (மே 20, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    சிம்மம்

    இன்று மனகவலை நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் உண்டாகும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன்  ஈடுபட்டு  வெற்றி காண்பீர்கள்.  மனதில் உற்சாகம் உண்டாகும்.

    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

    அதிர்ஷ்ட எண்:  4, 6



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: