Today Rasi Palan: இன்றைய ரிஷப ராசிபலன்கள் (மே 20, 2021)

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கான இன்றைய (மே 20, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    ரிஷபம்

    இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள்  கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.  எந்திரங்களை இயக்கும் போதும் ஆயுதங்களை பயன்படுத்தும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 7



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: