Today Rasi Palan: இன்றைய மிதுன ராசிபலன்கள் (மே 20, 2021)

மிதுனம்

மிதுனம் ராசிக்கான இன்றைய (மே 20, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மிதுனம்

    இன்று குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையில்  சில்லறை சண்டைகள் ஏற்படும்.  பிள்ளைகள் நீங்கள் கூறியபடி  நடக்கவில்லையே  என்ற கவலை உங்களுக்கு  ஏற்படலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம்

    அதிர்ஷ்ட எண்: 2, 9



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: