Today Rasi Palan: இன்றைய மேஷ ராசிபலன்கள் (மே 20, 2021)

மேஷம்

மேஷம் ராசிக்கான இன்றைய (மே 20, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம்

    இன்று தொழில், வியாபாரம் மந்தமாக இருக்கும்.  பொருளாதார திட்டங்களில் அவசரம் காட்டாமல் நிதானமாக யோசித்து செய்வது நல்லது.  வரவேண்டிய பணத்தை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்: 5, 6



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: