• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Today Rasi Palan: இன்றைய மேஷ ராசிபலன்கள் (மே 19, 2021)

Today Rasi Palan: இன்றைய மேஷ ராசிபலன்கள் (மே 19, 2021)

மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்கான இன்றைய (மே 19, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம்:

    இன்று எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
    அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: