Today Rasi Palan: இன்றைய மீன ராசிபலன்கள் (மே 19, 2021)

மீனம்

மீனம் ராசிக்கான இன்றைய (மே 19, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மீனம்:

    இன்று எல்லாவற்றிலும் ஒரு பயம் உண்டாகும். தூக்கம் குறையும். மற்றவர்களிடம் பகை ஏற்படா வண்ணம் கவனமாக நடந்து கொள்வது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். தனிமையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
    அதிர்ஷ்ட எண்: 1, 5

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published: