Today Rasi Palan: இன்றைய மகரம் ராசிபலன்கள் (மே 20, 2021)

மகரம்

மகரம் ராசிக்கான இன்றைய (மே 20, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மகரம்

    இன்று மாணவர்கள் உற்சாகமாக செயல்பட்டு பாடங்களை படிப்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

    அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: