Today Rasi Palan: இன்றைய மகரம் ராசிபலன்கள் (மே 19, 2021)

மகரம்

மகரம் ராசிக்கான இன்றைய (மே 19, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மகரம்:

    இன்று எதையும் யோசித்து செய்வது நன்மைதரும். பயணங்களினால் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் கிடைக்கும். சக மாணவர்களிடையே மதிப்பு உயரும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
    அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     

     
    Published by:Sankaravadivoo G
    First published: