Today Rasi Palan: இன்றைய கும்ப ராசிபலன்கள் (மே 20, 2021)

கும்பம்

கும்பம் ராசிக்கான இன்றைய (மே 20, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கும்பம்

    இன்று வாழ்க்கையில்  முன்னேற வேண்டும் என்பதில் முழுகவனத்தையும் செலுத்துவீர்கள். காரியதாமதம், அதனால்  மனக் கவலை ஏற்படலாம். வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். அதனால்  அடுத்தவரின் பகைக்கு ஆளாக நேரிடலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: