Today Rasi Palan: இன்றைய கும்ப ராசிபலன்கள் (மே 19, 2021)

கும்பம்

கும்பம் ராசிக்கான இன்றைய (மே 19, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கும்பம்:

    இன்று மன நிம்மதி கிடைக்கும். பணகஷ்டம் குறையும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும். நீதி, நியாயமாக பேசினாலும் பிடிவாத குணமும் இருக்கும். காரியங்களில் தாமதபோக்கு காணப்படும்.

    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
    அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Sankaravadivoo G
    First published: