உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க

  Today Rasi Palan: இன்றைய கன்னி ராசிபலன்கள் (மே 20, 2021)

  கன்னி

  கன்னி ராசிக்கான இன்றைய (மே 20, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
   கன்னி

   இன்று வீண் அலைச்சல் அதனால் கண்விழிக்கும் நிலை ஏற்படலாம்.  எதிர்பாராத செலவு வரலாம். நிர்பந்தமாக வெளியூர் செல்ல நேரிடும். அடுத்தவர்கள் விவகாரத்தில் ஈடுபடுவதால் சிக்கல் ஏற்படும்.

   அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

   அதிர்ஷ்ட எண்: 5, 6   உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
   Published by:Vaijayanthi S
   First published: