முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Today Rasi Palan: இன்றைய கன்னி ராசிபலன்கள் (மே 19, 2021)

Today Rasi Palan: இன்றைய கன்னி ராசிபலன்கள் (மே 19, 2021)

கன்னி

கன்னி

கன்னி ராசிக்கான இன்றைய (மே 19, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Last Updated :

கன்னி

இன்று எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் திறமை உண்டாகும். அதிக உழைப்பும், அதற்கேற்ற ஆதாயமும் இருக்கும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் காரிய தாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Horoscope 2021, Rasi Palan