முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Today Rasi Palan: இன்றைய கடகம் ராசிபலன்கள் (மே 19, 2021)

Today Rasi Palan: இன்றைய கடகம் ராசிபலன்கள் (மே 19, 2021)

கடகம்

கடகம்

கடகம் ராசிக்கான இன்றைய (மே 19, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Last Updated :

கடகம்:

இன்று கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். பிள்ளைகளிடம் மென்மையாக நடந்து கொள்வது நல்லது. எந்த காரியத்தையும் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Horoscope 2021, Rasi Palan