Today Rasi Palan: இன்றைய தனுசு ராசிபலன்கள் (மே 20, 2021)

தனுசு

தனுசு ராசிக்கான இன்றைய (மே 20, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    தனுசு

    இன்று கணவன் மனைவிக்கிடையே பரஸ்பரம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நல்லது. திடீர் செலவு உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்க்க திட்ட மிட்டு செயல்படுவது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: