Home /News /spiritual /

எண் கணிதப் பலன்கள்: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பிவிட கூடாது

எண் கணிதப் பலன்கள்: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பிவிட கூடாது

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology Prediction, March 20: மார்ச் 20ம் தேதி பிறந்த பிரபலங்கள்: அல்கா யாக்னிக், காயத்ரி ஜோஷி, மதன் லால், ஷோபன் பாபு, தாரா ஷிகோ

உங்கள் பிறந்த தேதியைப் பொறுத்து எண் கணிதப் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளது.

எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுடைய மன உறுதியை நீங்கள் அதிகபட்சமாகப் பயன்படுத்தும் நாள். ஒரு விஷயத்தில் உறுதியாக இருப்பதே இன்றைய வெற்றிக்கு மிகவும் முக்கியம். நீங்கள் நேர்மையான அணுகுவதன் மூலமாக, எல்லா விஷயத்திலும் ஆதிக்கம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் – கிரீம்
அதிர்ஷ்ட நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண்கள் - 1 மற்றும் 9
தானம் - மஞ்சள் நிற பழங்களை தானமாக வழங்கலாம்

எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெரும்பாலான சச்சரவுகளுக்கு தீர்வு காண சிறந்த நாள். அடுத்த 24 மணிநேரத்திற்கு நீங்கள் உணர்ச்சிபூர்வமாக தன் வசமில்லாமல் இருக்கும் தன்மை அதிகமாக உள்ளது. பால் தானம் செய்வதன் மூலம் இதை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் – தூய வெண்மை
அதிர்ஷ்ட நாள் – திங்கள்
அதிர்ஷ்ட எண்கள் - 2 மற்றும் 6
தானம் – குழந்தைக்கு பால் தானமாக வழங்கலாம்

எண் 3( நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களின் அனைத்து வணிக ரீதியான முடிவுகளிலும் பெரியவர்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. திருமணம் செய்ய திட்டமிருந்தால், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் இன்று ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட நிறம் – பீச்
அதிர்ஷ்ட நாள் – வியாழன்
அதிர்ஷ்ட எண்கள் - 3 மற்றும் 1
தானம் – சந்தனம் அல்லது குங்குமப்பூ

எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

செயல்படுத்ததாத திட்டங்கள் முதிர்ச்சியடைய அதிக நேரம் எடுக்கும். உங்கள் குணத்துக்கும், உங்கள் விதிக்கும் இடையே முரண்பாடு இருப்பதால் நீங்கள் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். எனவே, இலக்குகளை நீங்கள் அடைய வேண்டுமானால், வெளிப்படையான தன்மையும் திறந்த மனமும் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் – அக்வா நீலம்
அதிர்ஷ்ட நாள் – சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்கள் - 5 மற்றும் 9
தானம் – கால்நடைகளுக்கு பசுந்தீவனம் அல்லது புல் தானமாக வழங்கலாம்

எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பிவிட கூடாது, குறிப்பாக உங்கள் வேலை அல்லது தொழில்முறை சார்ந்து யாரையும் நம்ப வேண்டாம். எனவே எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் நீங்கள் சான்றளிப்பதை அல்லது கையொப்பமிடுவத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் – டீல்
அதிர்ஷ்ட நாள் – புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் – செம்பு அல்லது பித்தளையில் செய்த சிறிய நாணயம்

எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

புதிய உறவை உருவாகுவதற்கும், வீடு அல்லது கடை வாங்கவும், கார் அல்லது பிற ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கும் மிகச் சிறந்த நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட நிறம் – வான் நீலம்
அதிர்ஷ்ட நாள் – வெள்ளி
அதிர்ஷ்ட எண்கள் - 6 மற்றும் 5
தானம் – வெள்ளி நாணயம்

எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

முடிவு எடுக்க முடியாத தன்மை உங்களுடைய நம்பிக்கையை குறைத்து, இந்த நாளை வெறுமையானதாக மாற்றக்கூடும். எனவே, உங்களுக்குத் தேவை பொறுமை மட்டுமே.

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்
அதிர்ஷ்ட நாள் – திங்கட்கிழமை
அதிர்ஷ்ட எண்கள் - 7 மற்றும் 3
தானம் – மஞ்சள் நிற பருப்பு வைகள்

எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் சுறுசுறுப்பான மூளையும் மற்றும் சிறந்த முடிவுகள் எடுக்கும் திறனும் உங்களுடைய இலக்குகளை அடைய உதவும். மன மற்றும் உடல் ரீதியாக மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் – நீலம்
அதிர்ஷ்ட நாள் – சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் – பச்சை நிற தானியங்களை யாசகர்களுக்கு வழங்கலாம்

எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நேர்காணல்களில் கலந்துகொள்ளவும், உங்களுடைய பெர்பார்மன்ஸ் அறிக்கைகளை சமர்ப்பிக்கவும் சிறந்த நாள். பணப் பரிவர்த்தனைகள் முன்பை விட, தற்போது சுமுகமாகவும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் – பிங்க்
அதிர்ஷ்ட நாள் – செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண்கள் - 9 மற்றும் 3
தானம் – சிவப்பு மசூர் பருப்பை தானமாக வழங்கலாம்

மார்ச் 20ம் தேதி பிறந்த பிரபலங்கள்: அல்கா யாக்னிக், காயத்ரி ஜோஷி, மதன் லால், ஷோபன் பாபு, தாரா ஷிகோ
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி