ஹிஸ்டரி டிவியில் உஜ்ஜைன் மஹாகலேஷ்வர் கோவில் பற்றிய சிறப்புத் தொகுப்பு!

ஹிஸ்டரி டிவியில் உஜ்ஜைன் மஹாகலேஷ்வர் கோவில் பற்றிய சிறப்புத் தொகுப்பு!
ஹிஸ்டரி டிவி
  • News18
  • Last Updated: September 5, 2019, 2:42 PM IST
  • Share this:
ஹிஸ்டரி டிவியில் உஜ்ஜைன் நகரில் உள்ள மஹாகலேஷ்வர் கோவில் பற்றிய சிறப்புத் தொகுப்பு இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

புராதன நகராக திகழும் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகலேஷ்வர் கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயமாக இருக்கிறது. ஐந்து அடுக்குகளைக் கொண்ட இந்தக் கோவியில் ஒரு அடுக்கு தரை மட்டத்துக்கு கீழ் உள்ளது. இந்தியாவிலுள்ள 12 ஜ்யோதிர்லிங்கத்தில் இதுவும் ஒன்றாகும்.

இங்கு கடவுளுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை மீண்டும் ஒரு முறை படைக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது இந்த கோவிலை தவிர வேறு எங்கும் பின்பற்றப்படாத நடைமுறையாகும். இந்த கோவிலின் சிறப்புகளை வெளிக்கொண்டுவரும் வண்ணம் ஹிஸ்டரி டிவியானது சிறப்பு தொகுப்பை இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது.
Loading...

First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...